வாலு படத்தின் ‘யு ஆர் மை டார்லிங்’ பாடல் டீஸர்!…

விளம்பரங்கள்

இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: