Month: February 2014

வெற்றிமாறன் ஐ.பி.எஸ். (2014) திரை விமர்சனம்…வெற்றிமாறன் ஐ.பி.எஸ். (2014) திரை விமர்சனம்…

மும்பையில் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன்லால். இவர், அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அதிரடி போலீஸ்காரராக வலம் வருகிறார். இந்நிலையில், மர்ம கும்பலால் பள்ளிச் சிறுமி கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய கும்பல் யார் என்பதை விசாரிக்கும் மோகன்லால், அந்த கும்பல் இது

பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…

விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.

இந்தியா 264 ரன்கள் சேர்ப்பு…இந்தியா 264 ரன்கள் சேர்ப்பு…

பதுல்லா:-ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றது. பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா,

‘மரணம்’ எப்போது வரும் என்பதை அறிய புதிய முறை கண்டுப்பிடிப்பு!…‘மரணம்’ எப்போது வரும் என்பதை அறிய புதிய முறை கண்டுப்பிடிப்பு!…

பின்லாந்து:-பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா.இவர் அதிநவீன ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும். அந்த வகையில் பின்லாந்தில்

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் திலீப்!…மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் திலீப்!…

கேரளா:-மலையாள நடிகர் திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் 1998–ல் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது. இருவரும் பிரிந்தனர். தனித்தனி வீட்டில் தற்போது வசிக்கிறார்கள். மஞ்சு வாரியர் படங்களில்

பொருத்தமான பெண் கிடைத்ததால் உடனே திருமணம்…நடிகர் ஆர்யா பேட்டி!…பொருத்தமான பெண் கிடைத்ததால் உடனே திருமணம்…நடிகர் ஆர்யா பேட்டி!…

சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் படங்களில் பிசியாக உள்ளார். கடந்த வருடம் ராஜாராணி, சேட்டை, ஆரம்பம், இரண்டாம் உலகம் படங்கள் வெளி வந்தன. தற்போது மீகாமன், புறம்போக்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளுடன் ஆர்யா இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

சோக கதைகளை கேட்டு அழும் சூப்பர் ஸ்டார்!…சோக கதைகளை கேட்டு அழும் சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:–நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை. யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன். பிரச்சினைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு

பொது இடத்தில் நடிகை டாப்சிக்கு முத்தம் கொடுத்த நடிகர்!…பொது இடத்தில் நடிகை டாப்சிக்கு முத்தம் கொடுத்த நடிகர்!…

மும்பை:-இந்தியில் ரன்னிங் ஷாதிடாட் காம் என்ற படத்தில் டாப்சி நடிக்கிறார். இதில் நாயகனாக அமித்சத்தான் நடிக்கிறார். காதல் காமெடி படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சியொன்று மும்பையில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்

36 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேர நடிகர் மம்முட்டிக்கு எதிர்ப்பு!…36 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேர நடிகர் மம்முட்டிக்கு எதிர்ப்பு!…

கேரளா:-தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மம்முட்டி. 62 வயதான இவர், மல்லுவுட் எழுத்தாளர் வைகம் முஹமத் பஷீர் எழுதிய பால்ய கலாசக்தி என்ற மலையாள

நடிகர் அஜித்துக்கு கௌரவம்!…நடிகர் அஜித்துக்கு கௌரவம்!…

சென்னை:-இந்த வாரம் வெளிவர உள்ள 12 படங்களில் ஒன்றான வல்லினம் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்க கூடிய படமாக உருவாகி உள்ளது இப்படத்தில் ஹிரோ நகுல் கூடைப்பந்து வீரராகவும் மிருதுளா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.ஈரம் படத்தை இயக்கிய