Month: January 2014

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…

சென்னை:-முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான், தன் திற­மையும் பளிச்­சிடும் என்­பதால், இப்­போது, சில முக்­கிய இயக்­கு­னர்­களின் படங்­களில் நடிக்­கவும்,

மீண்டும் இந்தியா தோல்வி…தொடரை 4-0 என இழந்தது…மீண்டும் இந்தியா தோல்வி…தொடரை 4-0 என இழந்தது…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. முதல், 2 மற்றும் 4–வது போட்டியில்

மணிரத்னத்தின் புது படத்தில் ஐஸ்வர்யா ராய் வில்லி…ஸ்ருதிஹாசன் ஹீரோயின்…மணிரத்னத்தின் புது படத்தில் ஐஸ்வர்யா ராய் வில்லி…ஸ்ருதிஹாசன் ஹீரோயின்…

சென்னை:- ’3′ படத்தை அடுத்து ஸ்ருதி கோலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…

சென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ்

ரஜினி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாரா?பேஸ்புக்கில் அதிர்ச்சி செய்தி…ரஜினி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாரா?பேஸ்புக்கில் அதிர்ச்சி செய்தி…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்‘ சமீபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் தங்கையா என்பவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கியதாக ‘தமிழ் கிறிஸ்டியன்‘ என்ற ஃபேஸ்புக் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்காக அவர் சிறப்பு பிரார்த்தனை செய்ததாகவும் அவர் விரைவில் ஊரறிய கிறிஸ்துவ மதத்திற்கு

நடிகர்களின் குடும்பத்தை வலைத்து போடும் லட்சுமி மேனன்…நடிகர்களின் குடும்பத்தை வலைத்து போடும் லட்சுமி மேனன்…

சென்னை:-பார்ப்பதற்கு தான் பட்டப்படிப்பு முடித்தவர் போல தெரிவார் லட்சுமி மேனன் அவர் ஒன்பதாவது படித்தபோதே கும்கி படத்தில் நாயகியானார். சின்ன பெண்ணாக இருந்தபோதும் அவரது நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தது. அதனால்தான், அடுத்தடுத்து வெயிட்டான வேடங்களுக்கு அவரை புக் பண்ணினர். ஆக, இப்போது

சிம்பு,நயன்தாரா இணையும் படத்தின் பெயர் ‘இது நம்ம ஆளு’…சிம்பு,நயன்தாரா இணையும் படத்தின் பெயர் ‘இது நம்ம ஆளு’…

சென்னை:-சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் பெயர் குறித்து சீரியஸாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்திற்கு ‘கதவை திற காதல் வரும்’, ‘என்ன பொண்ணுடா இவ’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் இந்த டைட்டில்கள் எதுவும் திருப்தி

இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. முதல், 2 மற்றும் 4–வது போட்டியில் நியூசிலாந்து

நினைத்தது யாரோ திரை விமர்சனம்…நினைத்தது யாரோ திரை விமர்சனம்…

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களுக்கு தனது படம் மூலம் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். ‘பூவே உனக்காக’, ‘உன்னை நினைத்து’ ஆகிய படங்களில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லி அனைவரையும் ரசிக்க வைத்தவர். அப்படிப்பட்டவரா இப்படியொரு காதல்

இங்க என்ன சொல்லுது திரை விமர்சனம்…இங்க என்ன சொல்லுது திரை விமர்சனம்…

கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும்