செய்திகள்,விளையாட்டு ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்… post thumbnail image
துபாய்:-துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் நடந்தது. 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது.

இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் கிரிக்கெட் பெண் நடுவராக ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் டிவிஷன் போட்டிகளில் நடுவராக பணியாற்றுவார். ஐ.சி.சி. தன்னை நடுவராக அங்கீகரித்திருப்பதை மிக பெரிய கவுரவம் என்று கேத்தி கிராஸ் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி