மோடியின் உயிருக்கு ஆபத்து-உளவுத்துறை…

விளம்பரங்கள்

புதுடில்லி:-நாட்டில்இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்.

இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேருக்கு மோடியை சுட்டு வீழ்த்தும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானுடனும் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் உளவுப் பரிவினரின் கண்காணிப்பிற்குள்சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நேபாள நாட்டின் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: