செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…

இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…

இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு… post thumbnail image
ஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வீழ்ந்த இந்தியா 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் வெளியேற்றப்பட்டு, வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றார். நியூசிலாந்து அணியில் மில்ஸ்க்கு பதில் பெனிட் சேர்க்கப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்கு ரைடர் (20) விரைவில் வெளியேறினார். பின் ஜோடி சேர்நத் கப்டில், வில்லியம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கப்டில் அரை சதம் கடந்தார். தன் பங்கிற்குஅஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட வில்லியம்சன் அரை சதம் எட்டினார். இவர் ஷமி பந்தில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோரி ஆண்டர்சன் 8 ரன்களில் அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷமி பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த கப்டில் ஒரு நாள் அரங்கில் 5வது சதத்தை பதிவு செய்தார். இவர் 111 ரன்களில் அவுட்டானார்.

கேப்டன் பிரண்டன் மெக்கலம் டக்–அவுட்டானார். டெய்லர் (17), நாதன் மெக்கலம் (1) ரன்களில் வெளியேறினர். ரான்கி 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மெக்லீனகன் (1) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் ரன் சேர்த்த சவுத்தி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 314 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்திய அணி சார்பில் ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

New Zealand 314 (50.0 ov)

India won the toss and elected to field

New Zealand innings (50 overs maximum) R B 4s 6s SR
MJ Guptill c Rahane b Jadeja 111 129 12 2 86.04
JD Ryder b Kumar 20 12 4 0 166.66
KS Williamson b Mohammed Shami 65 74 4 1 87.83
CJ Anderson b Ashwin 8 5 0 1 160.00
LRPL Taylor run out (Rahane) 17 18 2 0 94.44
BB McCullum* c Ashwin b Aaron 0 3 0 0 0.00
L Ronchi† c Rahane b Jadeja 38 20 3 3 190.00
NL McCullum run out (Jadeja/Dhawan) 1 3 0 0 33.33
TG Southee run ou t (Kohli/†Dhoni) 27 23 1 3 117.39
MJ McClenaghan c Jadeja b Mohammed Shami 3 6 0 0 50.00
HK Bennett not out 3 7 0 0 42.85

Extras (lb 10, w 11) 21

Total (all out; 50 overs) 314 (6.28 runs per over)
Fall of wickets 1-36 (Ryder, 4.2 ov), 2-189 (Williamson, 32.5 ov), 3-198 (Anderson, 33.5 ov), 4-224 (Guptill, 37.2 ov),5-230 (BB McCullum, 38.5 ov), 6-270 (Taylor, 42.4 ov), 7-280 (NL McCullum, 43.5 ov), 8-280 (Ronchi, 43.6 ov),9-288 (McClenaghan, 47.2 ov), 10-314 (Southee, 49.6 ov)

Bowling O M R W Econ

B Kumar 9 0 48 1 5.33 (1w)
Mohammed Shami 10 0 84 2 8.40 (2w)
VR Aaron 7 0 52 1 7.42 (3w)
RA Jadeja 10 0 47 2 4.70 (1w)
R Ashwin 10 0 47 1 4.70
SK Raina 4 0 26 0 6.50

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி