தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

விளம்பரங்கள்

நியூசிலாந்து:-நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

அணி தரவரிசை

ஆஸ்திரேலியா 1
இந்தியா 2
சவுத் ஆப்ரிக்கா 3
ஸ்ரீலங்கா 4
இங்கிலாந்து 5
பாகிஸ்தான் 6
நியூசிலாந்து 7
வெஸ்ட் இண்டீஸ் 8
பங்களாதேஷ் 9
ஜிம்பாப்வே 10
அயர்லாந்து 11
நெதர்லாந்து 12
கென்யா 13

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: