செய்திகள்,விளையாட்டு டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு… post thumbnail image
சென்னை:-உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான 30 வீரர்கள் அடங்கிய இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர்கள் சேவக், கம்பீர் சேர்க்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விவரம்:
1. தவான்
2. ரோகித்
3. விராத்
4. ரெய்னா
5. ரகானே
6. ராயுடு
7. டோனி
8. தினேஷ் கார்த்திக்
9. ஜடேஜா
10. அஷ்வின்
11. புவனேஷ்வர்
12. முகமது ஷமி
13. இஷாந்த்
14. வினய் குமார்
15. ஸ்டூவர்ட் பின்னி
16. மோகித் ஷர்மா
17. கேதார் ஜாதவ்
18. யுவராஜ்
19. அமித் மிஷ்ரா
20. ரஜத் பாட்டியா
21. சஞ்சு சாம்சன்
22. ஈஷ்வர் பாண்டே
23. உமேஷ் யாதவ்
24. உன்முக்த் சந்த்
25. மன்தீப்
26. ஹர்பஜன்
27. வருண் ஆரோன்
28. எஸ்.நதீம்
29. பார்திவ் பட்டேல்
30. கரண் ஷர்மா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி