eniyatamil.com
‘சீசன்’ தொடங்கியது குற்றாலத்தில்!…
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வருகிறது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. குற்றாலம் மலையில் பெய்த மழ…