முதல் இடத்தில் விஜய்…

விளம்பரங்கள்

இணையதளம் ஒன்றில் கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது . இதில் கலந்து கொண்ட பயனாளிகள் பலர் வாக்களித்தனர். கருத்துக்கணிப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 25 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இதில் விஜய்க்கு முதலிடமும்,அஜீத்துக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. இணையதள இளைஞர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் கமல், ரஜினிக்கு 7வது மற்றும் 8வது இடமே கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவுக்கு 6வது இடமே கிடைத்தது. மூன்றாவது இடத்தில் சிம்பு உள்ளார். தனுஷுக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.

டாப் 25 நடிகர்களின் பட்டியலும், அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையும்:

1. விஜய் – 27529 votes

2. அஜித் – 25186 votes

3. சிம்பு – 3607 votes

4. விஜய் சேதுபதி – 3486 votes

5. விக்ரம் – 3461 votes

6. சூரியா – 2988 votes

7. கமல் ஹாசன் – 2855 votes

8. ரஜினிகாந்த் – 2782 votes

9. ஆர்யா – 1836 votes

10. தனுஷ் – 1820 votes

11. சிவா கார்த்திகேயன் – 1689 votes

12. ஜீவா – 1534 votes

13. ஜெய் – 1243 votes

14. கார்த்தி – 997 votes

15. ஜெயம் ரவி – 842 votes

16. அதர்வா – 802 votes

17. விஷால் – 726 votes

18. பரத் – 705 votes

19. ராகவா லாரன்ஸ் – 672 votes

20. விக்ரம் பிரபு – 604 votes

21. சித்தார்த் – 584 votes

22. மிர்ச்சி சிவா – 539 votes

23. சசிகுமார் – 526 votes

24. விமல் – 371 votes

25. கௌதம் கார்த்திக் – 357 வோட்ஸ்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: