செய்திகள் “பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..

“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..

“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!.. post thumbnail image

இங்கிலாந்தில் நாட்டில் உள்ள கிழக்கு லண்டனை சேர்ந்தவர் “மேரிகோனி” வயது 21 இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் “நயோனி ஓனி” 21 என்ற பெண் இருவரும் தோழிகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தன.

ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு “பொறாமை” இருந்து வந்தது. மேரிகோனியை விட நயோனி ஓனி அழகான தோற்றம் உடையவள். அதனால் மேரிகோனிக்கு பொறாமை ஏற்பட்டது.

எனவே நயோனிஓனி அழகை சிதைக்க வேண்டும் என்று மேரிகோனி முடிவு செய்தார். அதற்காக “ஆசிட்டை” வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார். அதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி