செய்திகள் நாயை கற்பழித்தவர் கைது…

நாயை கற்பழித்தவர் கைது…

நாயை கற்பழித்தவர் கைது… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ப்லாம் பே என்ற பகுதியில் உள்ள ஒரு பணக்காரர் தன்னுடைய வீட்டிற்கு பீஸா டெலிவரி செய்யுமாறு ஆர்டர் கொடுத்துள்ளார்.

அங்கு பீஸா டெலிவரி செய்ய வந்த வெர்பிக்கி என்ற 22 வயது வாலிபர் அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாயுடன் செக்ஸ் உறவு கொண்டார் . இது அந்த வீட்டில் உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.அதன் பின்னர் நாய் உடல்நலமில்லாமலும், யாரை பார்த்தாலும் பயந்து ஓடியதால் சந்தேகம் அடைந்த வீட்டில் உரிமையாளர் கேமராவை ஆன் செய்து பார்த்தபோது தான் உண்மை தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பீஸா டெலிவரி செய்த இளைஞனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புளோரிடோ நீதிமன்றம் அவருக்கு 2500 டாலர் தொகையை ஜாமீன் பெற்றுக்கொண்டு அந்த வாலிபரை விடுதலை செய்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி