செய்திகள்,விளையாட்டு மோசமான “தோல்வியடைந்த” அணி!!!

மோசமான “தோல்வியடைந்த” அணி!!!

மோசமான “தோல்வியடைந்த” அணி!!! post thumbnail image

“இங்கிலாந்து” கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான “5 ஆசஷ் டெஸ்டிலும்” மோசமாக தோல்வியை தழுவியது.

அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 12–ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட “இங்கிலாந்து” அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது 17–வது வீரராக ஆல்ரவுண்டர் கிறிஸ்வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 24 வயதான அவர் ஒரு டெஸ்ட், 13 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளளர்

பீட்டர்சன் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி