மசாஜ் சென்டரில் உல்லாச அழகிகள் கைது …

விளம்பரங்கள்

சென்னை:-அண்ணாநகர் கிழக்கு, ஜி.பிளாக் 10–வது தெருவில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்த போது மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதை உறுதி படுத்தினர்.

இதையடுத்து அதன் உரிமையாளர் சோழவரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், நிர்வாகி ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்திற்கு பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 2 அழகிகளும் மீட்கப்பட்டனர். அவர்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: