செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஸ்ருதிக்கு மர்ம காய்ச்சல் …

ஸ்ருதிக்கு மர்ம காய்ச்சல் …

ஸ்ருதிக்கு மர்ம காய்ச்சல் … post thumbnail image
ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார். இதுபற்றி ஸ்ருதி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,சரியான தொல்லை குளிர் ஜுரம் என்னை வாட்டி எடுக்கிறது.

போர்வையை இழுத்துபோர்த்திக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கிறேன். மாத்திரை சாப்பிட்டும் ஜுரம் விட்டபாடில்லை. மர்ம காய்ச்சலாக இருக்குமோ என்ற பயம் உள்ளது. என்னதான் மாத்திரை சாப்பிட்டாலும் இயற்கை வைத்தியம்தான் தீர்வை தரும் என்று எண்ணுகிறேன். அதையும் முயற்சித்து வருகிறேன்

தற்போது எவடு என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாகவும், ரேஸ் குர்ரம் என்ற படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடித்து வருகிறேன்.என அதில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி