நஸ்ரியாவின் நையாண்டி பதில் …

விளம்பரங்கள்

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்ற திரைப்படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அப்படத்தின் கதாநாயகி நஸ்ரியா செய்தியாளர்களிடம் பேசும் போது, “நய்யாண்டி திரைப்படத்தினால் உண்டான பிரச்சனையால் நான் எப்படிப்பட்ட நடிகை என்பது திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிந்து விட்டது.

இனி என்னிடம் கதை சொல்ல வருபவர்களுக்கு ஆபாசமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்பதால், என்னை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்து விடுவார்கள். இதனால் நான் கதை கேட்டு அதன் பின்பு வேண்டாம் என்று தவிர்க்க தேவையிருக்காது.” என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: