60 அடி பள்ளத்தில் இறங்கிய பஸ்…

விளம்பரங்கள்

நாகபட்டினத்தைச் சேர்ந்த 51 அய்யப்ப பக்தர்கள், பஸ்சில், சபரிமலைக்கு சென்று, இரவில் மூணாறு வழியாக பழநிக்கு சென்றனர். பஸ்சை பன்னீர் ஓட்டினார். மறையூர் அருகே, சல்லிமலை பகுதியில், நள்ளிரவில் சென்ற பஸ், வளைவில் திரும்பும்போது, எதிர்பாராத விதமாக, நிலை தடுமாறி, 60 அடி பள்ளத்திற்குள் இறங்கியது.

அப்பகுதியில், இரவு ரோந்து பணியில் இருந்த வனத்துறை, தற்காலிக ஊழியர்கள், ஆறு பேர் பக்தர்களை மீட்டனர். அனைவரும், காயம் இன்றி உயிர் தப்பினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: