காதல் தெய்வமான நடிகை …

விளம்பரங்கள்

தமிழில்,யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. இவர், பிளாக் 12 என்ற கிரேக்க படத்தில் நடிக்கிறார்

இதுபற்றி அவர் கூறியதாவது:இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி படங்களில் நடித்துவிட்டேன். இப்போது கிரேக்க படத்தில் நடிக்கிறேன். கிரியாகோஸ் டோபாரைட்ஸ் இயக்கும் பிளாக் 12 படத்தில் இந்திய காதல் தெய்வமாக நடிக்கிறேன். இனிமையான காதல் கதை. கண்ணுக்குத் தெரியாத சக்தி மனிதவளங்களையும் நாட்டின் மக்களையும் எப்படி கையாளுகிறது என்பதை பற்றிய படம். அரசியல் நையாண்டி காமெடியும் உண்டு.

பிளாக் 12 படத்தின் இணை தயாரிப்பாளர்கள் இந்தியர்கள் என்பதால் அவர்களின் அறிவுரையின் பேரில் நீது சந்திராவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: