தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் முதல் முறை சேரும் ஜோடி …

முதல் முறை சேரும் ஜோடி …

முதல் முறை சேரும் ஜோடி … post thumbnail image
ஜெயம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேறுகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ராஜா இயக்குகிறார்.ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கும் 6 வது படம் இது.

முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்ட, இன்னும் பெயர் சூட்டபடாத படத்தில் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் ஜெயம் ராஜாவே எழுதியிருக்கிறார்.

தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைவது இதுவே முதல்முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி