திரையுலகம்,முதன்மை செய்திகள் ஜூனியர் கேப்டன் ஜோடி மயில் பொண்ணு …

ஜூனியர் கேப்டன் ஜோடி மயில் பொண்ணு …

ஜூனியர் கேப்டன் ஜோடி மயில் பொண்ணு … post thumbnail image
விஜயகாந்தின் இளைய மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் சகாப்தம்.படத்தின் பூஜை கேப்டனின் வீட்டிலேயே நடந்தது. விழாவில் அவரின் காலத்து ஹீரோக்கள் முதல் தற்போதுள்ள இளம் ஹீரோக்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் மயில் ஸ்ரீதேவியின் மகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது .இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் ஆமாம் பேச்சுவார்த்தை நடக்கிறது, ஆனால் இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி