தமிழருக்கு தூக்கு உறுதி …

விளம்பரங்கள்

கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் எர்ணாகுளத்திலிருந்து கோனூர் சென்று கொண்டிருந்த ரயிலில் 23 வயதுடைய செளம்யா என்ற இளம்பெண் கீழே தள்ளி விட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த அந்த பெண், ஆறு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவன் கைது செய்யப்பட்டான்.இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் கடலூர் கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: