சமந்தாவின் ஆதரவு …

விளம்பரங்கள்

சமந்தா தனது டுவிட்டர் இணையதளத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். இது சரியாக தலைநகரில் இருந்து ஆரம்பமாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு இனிய தொடக்கம் எனதெரிவித்து உள்ளார்.

சமந்தாவின் டுவிட்டர் கருத்து தமிழ், தெலுங்கு திரை உலகில் ஒரு சலசல்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் தாங்கள் எந்தகட்சிக்கு ஆதர்வு என்பதை வெளிக்காட்டிகொள்வது இல்லைஇதற்கு எதிர்மாறாக நடிகை சமந்தா தனது டுவிட்டர் இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு உள்ளார்.

சமந்தாவின் இந்த வெளிப்படையான அரசியல் கருத்தால் அவர் தெலுங்கு, மற்றும் தமிழில் நடித்து வரும் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: