செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பொறம்போக்கு இல்லை புறம்போக்கு … விஜய்சேதுபதியன் விளக்கம்.

பொறம்போக்கு இல்லை புறம்போக்கு … விஜய்சேதுபதியன் விளக்கம்.

பொறம்போக்கு இல்லை புறம்போக்கு … விஜய்சேதுபதியன் விளக்கம். post thumbnail image
விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த” இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமர” வெற்றிகுபின் தற்போது மிகவும் பிஸியாக உள்ளார், ஒரு படம் தோல்வியை தழுவினால் அடுத்து இரண்டு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு நிலை உள்ளது, அப்போதுதான் இந்த துறையில் நீண்டநாள் நிலைத்து நிற்கமுடியும் என்று நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார், அதற்காக கதை தேர்வு செய்வதற்கு தனியாக ஒரு குழு அமைத்துள்ளார்,

தற்போது ஆர்யா – விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகிவரும் “புறம்போக்கு” மிகவும் வித்யாசமான கதைகளம் என்றும் இருவருக்குமே வித்தயாசமான கதாபத்திரம் என்றும் மிகவும் உற்சாகத்தில் கூறுகிறார்.

“பொறம்போக்கு” என்ற தலைப்பில் பிரச்சனை ஏற்பட்டு தற்போது “புறம்போக்கு” என்று மாற்றியதால் பிரச்னை சுமுகமாக முடிவிற்கு வந்தது.

மேலும் இந்த படம் திரைக்கு வந்தால் புறம்போக்கு என்ற வார்த்தை கெட்டவார்த்தை அகராதியில் இருந்து மாறி
மக்கள் மத்தயில் நல்ல மரியாதையை ஏற்படுத்தும் என்று தலைப்பு விளக்கம் வேறு கொடுக்கிறார், பார்போம் அந்த “பொறம்போக்கை” அல்ல அல்ல “புறம்போக்கை”.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி