Month: November 2013

குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்…. வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட

ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘

மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘லிண்டுலேட்டியா அமோனா‘ என்ற மலர் செடி உள்ளது.. குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்க கூடிய லிண்டுலேட்டியா அமோனா என்ற மலரானது இப்பொழுது ஊட்டியில் பூத்துக்குலுங்குகிறது…. இந்த மலரை தேன்நிலவு மலர்கள் என்றும் கூறுவார்கள்… தேனிலவு தம்பதிகள் அதிகளவு

பாண்டியநாட்டின் வெற்றிக்கு பின் தேமுதிக…பாண்டியநாட்டின் வெற்றிக்கு பின் தேமுதிக…

விஷால் தயாரித்து நடித்த மிகவும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கும் திரைபடம் “பாண்டியநாடு”.தீபாவளிக்கு திரையிடப்பட்ட படங்களில் ஒன்றான பாண்டியநாடு புரட்சி தலைவரான விஜயகாந்தின் அறிவுரைப்படி விஷாலால் தயாரிக்கபட்டது…. தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படம் ஹிட்டானதால் அவர் மகிழ்ச்சியில் இல்லை இரட்டிப்பு மகழ்ச்சியில் உள்ளார்

பொங்கலின் வெடி:கோச்சடையன் ரஜினியுடன் மோதும் ஜில்லா மற்றும் வீரம்பொங்கலின் வெடி:கோச்சடையன் ரஜினியுடன் மோதும் ஜில்லா மற்றும் வீரம்

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படம் என்றாலே அனைத்து ரசிகர்களிடமும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்… அது போலவே பொங்கலுக்கு வர இருக்கும் படமான கோச்சடையன் படத்திற்கும் மக்களிடையே தனி எதிர்பபார்ப்பு உள்ளது … ரஜினி படத்துடன் வேறு எந்த

மத்தியில் கொஞ்ச பக்கத்த காண… ரீமேக்மத்தியில் கொஞ்ச பக்கத்த காண… ரீமேக்

விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” இப்போது மலையாளத்தில் ரீமேக் ஆகிறது, “நேரம்” படத்தின் ஹீரோ நவீன், விஜய் சேதுபதி கேரக்டர்ரில் நடிக்கிறார்,மற்றும் “மெடுல அப்லகண்ட” டைட்டில் பாடலாக வருகிறது. ” யப்பா…” நாயகியை தேடி கொண்டிருபதாக

திருவண்ணமலை ஜோதிதிருவண்ணமலை ஜோதி

பிரம்மன் விஷ்ணு இவர்கள் இருவருக்கும் யார் பெரியவர் என்ற போட்டி கடும் மோதலை உருவாக்கியது .அவர்கள், இருவரின் நிலையை உணர்ந்த ஈசன் மலையாக தோன்றி மலையின் அடியேனும் இல்லை முடியெனும் காண்கின்றவர் தான் பெரியவர் என்றார். மலையின் உச்சியை கண்டுபிடிக்க அன்னபறவை

ஒரு கிலோ உப்பு ருபாய் 300…ஒரு கிலோ உப்பு ருபாய் 300…

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர் மீதும் பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேற்கு வங்காளம், பீகார், மேகாலயம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில்

சச்சின் கண்ணீருடன் விடைபெற்றார்…சச்சின் கண்ணீருடன் விடைபெற்றார்…

மேற்கு இந்திய தீவுகளுடன் ஆடிய கடைசி டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி இன்னிங்க்ஸ்

சார்லஸ்கும் ஆய் புவன் தான்… ராஜபக்ஷேவின் சமாளிப்பு…….சார்லஸ்கும் ஆய் புவன் தான்… ராஜபக்ஷேவின் சமாளிப்பு…….

இலங்கையில் ராஜபக்ஷேவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் தராமல் அவர் பதிலளித்த விதம் மனிதஉரிமை மீறல் பற்றி யார் என்ன கேட்டாலும் இப்படித்தான் பதிலளிப்பேன் என்பதுபோல் உள்ளது. கேள்வி : ராணி எலிசபெத் தனக்கு பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி

ஆரம்பம்…ஆரம்பமே…அதிசயிக்கும் கோலிவுட்ஆரம்பம்…ஆரம்பமே…அதிசயிக்கும் கோலிவுட்

அஜீத் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் நூறு கோடி இந்திய ரூபாய் வசூலினை