23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் ஏன் நடத்தகூடாது ?

விளம்பரங்கள்

பொதுநலவாய நாடுகள் ( காமன்வெல்த்நாடுகள்) என்பவை இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்புதான்.

இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் இலங்கை மாநாட்டை புறகணிக்க போவதாக கனடா அறிவித்துள்ளது , ஆனால்கனடாவை விட தமிழர்களின் பிரச்சனையில் அதிக கடமையுள்ள இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பை இதுவரை ஆணித்தரமாக வெளிபடுதவில்லை

மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.

தமிழர்களுக்கு ஏற்பட்ட மனித உரிமைமீறல்களுக்கு முதல் படியாகட்டும் இந்த புறக்கணிப்பு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: