பேருந்துகளில் இலை… தி மு க வெளிநடப்பு…..

விளம்பரங்கள்

திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்றைக்கு தமிழ்க் கடவுளின் பெயரில் இருந்து மாறியதோ அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை.

தி.மு.க வின் வருங்கால துணை முதல் அமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் சிற்றுந்துகளில் இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்தியது குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் தி.மு.க வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் குரல் கொடுக்க ஆயிரம் பிரச்சனைகள இருக்கும் பொழுது திமுகவிற்கு இந்த பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாய் தெரிந்திருகிறது போலும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: