இதற்குதானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி…

விளம்பரங்கள்

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான். சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதி அதை தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” மூலம் அவர் தமிழ் திரையுலகின் முக்கிய நபராய் மாறியுள்ளார் மேலும் தொடர்ச்சியாக ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, சங்குதேவன் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, அதைதொடர்ந்து இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகி கொண்டு இருக்கிறாராம். அவர் காட்டில் மழை தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: