இதுக்கோ மகாபாரத் கதா…

விளம்பரங்கள்

மகாபாரதக் கதையை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் பிரமாண்டமாக அனிமேஷன் படமாக தயாரித்து வருகிறார் ஜெயந்திலால் கடா.

இந்த திரைப்படத்தினை பற்றி படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா கூறுகையில், ‘வித்யாபாலனின் குரலை விட வேறு குரல் எதுவும் திரௌபதி குரலுக்கு மிகச் சரியாக பொருந்தி வரும் என நாங்கள் நினைக்கவில்லை ‘ எனக் கூறியுள்ளார் இந்த திரைப் படத்தில், பீஷ்மருக்கு அமிதாப்பும், பீமனுக்கு சன்னி தியோலும், திரௌபதி குரலுக்கு வித்யாபாலனும், கர்ணனுக்கு அனில் கபூரும், அர்ஜூனன் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவகனும், தர்மருக்கு மனோஜ் பாஜ்பாயும் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் தீபாவளிக்கு இப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: