சினிமா பாணியில் ஒரு அரசியல்…நல்லா பண்ற…

விளம்பரங்கள்

தமிழ் நாட்டின் சபக்கேடு அதிமுகவும் திமுகவும் ஒரு வகையில் திமுகவை பரவாயில்லை என்று சொல்லலாம். அந்த கட்சிக்கும் அதன் தலைமைக்கும் ஒத்து ஊதினால் எப்பொழுதும் கிடைக்காத அணைத்து மரியாதையும் தேடி வரும். அதிமுகவை பொறுத்தவரை முக தாட்சண்யம் நண்பர்,எதிரி இன்று எந்த வரைமுறையும் கிடையாது.

உதாரணத்திற்கு எடுத்தால் வகை தொகை இல்லாமல் அடுக்கி கொண்டே போகலாம், வைகோவை போன தேர்தலில் படுத்திய பாடு, விஜயகாந்தை வழக்கு மேல் வழக்கு போட்டு திணறடிப்பது, வைகை புயல் வடிவேலுவை இன்று வரை வாட்டிக் கொண்டிருப்பது, சமீபத்தில் தலைவா பட சிக்கலில் மாட்டிய விஜய் அண்ட் கோ, 12 வருடம் சிறைபறவையாய் சிக்கி சிதைந்து போன வளர்ப்பு மகன் சுதாகரன், இன்னும் பல பல….

சினிமா நூற்றாண்டு என்ற பெயரில் ஜெயலலிதா நடத்திய ஒரு கோமாளி கூத்தை என்னவென்று சொல்வது. ஆண்டவனுக்கு வெளிச்சம்…இதையெல்லம் நான் ஏன் சொல்றோன்ன… மேலே இருக்குற படத்தை பாருங்க…கடைசி இருக்கையில் விஜய்…கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு…தல அஜீத் மாதிரி இருந்துட்டா பிரச்னை இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: