திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஐ’ இயக்குனர் ஷங்கர் படம்

‘ஐ’ இயக்குனர் ஷங்கர் படம்

Tamil Actor Vikram

காணொளி:-

இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக ‘ஐ’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம்.

நாட்டின் முக்கிய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் ‘ஐ’ என்றால் ஐவர் என்று ஒரு பொருள் ஆங்கிலத்தில் ‘நான்’ என்று பொருள்படும்.

படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடல் திரைப்படத்தில் கால்ஷீட்டில் சொதப்பியதால் மணிரத்னம் படத்தில் இருந்து விலகியவர், ஷங்கரின் படத்திற்காக மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.

அப்ப விரைவில் ‘ஐ’ படத்தின் போஸ்டரை பார்க்கலாம்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.