திரையுலகம் அஜீத் கட்அவுட்க்கு சிம்பு பால்அபிஷேகம்

அஜீத் கட்அவுட்க்கு சிம்பு பால்அபிஷேகம்

Tamil actors Simbu and Ajith

காணொளி:-

சிம்பு ஒரு அஜீத் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும்…ஆனால் புதிதாக அவர் அடித்த ஸ்டண்ட் தான் ஹைலைட்…ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பட ரிலீஸின் போது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். அஜீத் கட்-அவுட்டுக்கு சமீபத்தில் சிம்பு பால் அபிஷேகம் செய்து இருக்கிறார்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அடுத்த படம் வாலு ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்த கலக்கிய ஹன்சிகா தான் அவருக்கு காதநாயகி கூடவே காமெடியில் சந்தானம் இணைந்துள்ளார். இந்த படத்தின் படத்தின் கதைப்படி சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் அஜீத்தின் பில்லா-2 படத்தை முதல் நாள் முதல் ஷோவில் தியேட்டரில் பார்க்கிறார். இந்தக்காட்சியை சென்னை கமலா தியேட்டரில் வைத்து எடுத்தனர். அந்த காட்சிக்காக தான் சிம்பு அஜீத்தின் பில்லா-2 கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து இருக்கிறார். பிறகு ஹன்சிகாவுடன் ஜோடியாக அமர்ந்து படம் பார்கிறார். அஜீத் திரையில் தோன்றும் காட்சியில் விசிலடித்து ஆர்பரிக்கும் வகையில் படமாக்கியுள்ளனர்.

அஜீத்தை அவர் தலைமேல் தூக்கி வைப்பது எல்லாம் சரி….இது எத்தனை நாளைக்கு என்பது தான் கேள்வி…[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.