திரையுலகம்,முதன்மை செய்திகள் தனுஷின் நண்பேண்டா…

தனுஷின் நண்பேண்டா…

Dhanush with Karthikeyan

காணொளி:-

தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் 3′ என்கின்ற படத்தில் நடித்து அசத்தினார். இவர்கள் கூட்டணி தான் அந்த படத்தின் ஹைலைட்டாக இருந்தது. வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்கும் படத்தை தான் தனுஷ் தயாரிக்கிறார்.

“3 ” படத்தில் சிவகர்த்திகேயன் கலக்கியதை பார்த்து அசந்த தனுஷ் நிச்சயம் அவரை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து, தனது அடுத்த தயாரிப்பில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ விரைவில் வெளிவரும்.

நண்பர்களை தூக்கிவிடும் நபர்கள் ரொம்ப குறைவு…அதுவும் ஒரே தொழில் என்றல் கேட்கவே வேண்டாம். நிச்சயம் தனுஷின் செய்கையை பாராட்டியே ஆகவேண்டும்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.