மணிரத்தினத்திற்கு டகால்டி கொடுத்த சமந்தா

விளம்பரங்கள்

[rps]

Actress Samantha hot pictures

காணொளி:-

மணிரத்தினம் படம் என்றாலே ஒவ்வொரு கதாபத்திரமும் படத்தோடு ஒன்றிவிடவேண்டும் என்பது எழுதாத விதி. அப்படி பேர் வாங்கிய மணிரத்தினத்தையே ஒரு நடிகை போக்கு காட்டி இருக்கிறார் என்றால் நம்புவீர்களா…அவர் வேறு யாரும் இல்லை கடல் திரைபடத்தில் கதாநாயகியாக நடிக்க ஓப்பு கொண்ட சமந்தா தான்.

மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘கடல்’ என்பது யாவருக்கும் தெரிந்ததே ஆனால் இந்த படத்தின் படபிடிப்பில் நடிகை சமந்தாவால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி ஓவ்வொரு விசயமாக வெளிவந்து கொண்டிருகிறது . இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார் சமந்தா. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சமந்தா ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் கடல் படத்திற்கும் அதே தேதிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

இதனால் கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்திருக்கின்றன. இதை சரி செய்துவிடுவார் என்று இயக்குனர் மணிரத்தினம் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் கால்ஷீட் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போகவே, இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மணிரத்னம் அதிரடியாக டகால்டி கொடுத்த சமந்தாவுக்கு குட்பை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: