பூனம் பாண்டேயின் அடுத்த நாக்-அவுட்

விளம்பரங்கள்

[rps]

Poonam Pandey still

காணொளி:-

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் ஆடையின்றி வருவேன் என்று கூறி வெளிச்சத்திற்கு வந்தவர் மாடல் பூனம் பாண்டே. அப்போது அவர் ஆடைகளைத் துறக்காவிட்டாலும் ஐபிஎல் 5 சீசனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வென்றபோது நிர்வாணமாகப் போஸ் கொடுத்தார்.

ஊழலுக்கு எதிரான அன்னா குழுவில் சேருமாறு அக்குழுவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தனக்கு அழைப்பு விடுத்ததாக மாடல் பூனம் பாண்டே தெரிவித்தார். ஆடைகளைத் துறக்கும் அவருக்கு ஊழலைக் களையும் குழுவில் என்ன வேலை என்று பலரும் முகம் சுளித்தனர். இந்நிலையில் தான் பூனம் பாண்டேவை குழுவில் சேர அழைக்கவே இல்லை என்று கிரண் பேடி தெரிவி்த்துள்ளார்.

முன்பு ஜிஸ்ம் இயக்குனர் அமித் சக்சேனா தன்னை அவர் படத்தில் நடிக்குமாறு கேட்டதாக பூனம் தெரிவி்த்தார். நான் எப்போ பூனம் பாண்டேவை படத்தில் நடிக்க அழைத்தேனாம் என்று அமித் தெரிவி்த்தார். அதன் மூலம் பூனமின் பொய் வெளிப்பட்டது. தற்போது கிரண் பேடிவிவகாரத்திலும் பூனம் பொய் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சரி அப்படியே அழைத்திருந்தாலும், அன்னா குழுவில் பூனம் என்ன செய்வார். அவருக்கு தெரிந்தது வேறு, அன்னா குழு செயல்பாடு வேறாச்சே. சொல்ல முடியாது… அன்னாவுக்காக என்று கூறி ஏதாவது ஒரு வீடியோவை அப்லோட் செய்தாலும் செய்யலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: