திரையுலகம் குத்தாட்டம் போட ரீமா சென் ரீஎன்ட்ரி

குத்தாட்டம் போட ரீமா சென் ரீஎன்ட்ரி

Actress ReemaSen

காணொளி

ரீமாசென் கல்யணம் முடிந்த கையோடு கோடம்பாக்கத்தில் வந்து இறங்கிவிட்டார். தற்சமயம் அவர் இருப்பது தண்ணீருக்கு (அதாங்க சரக்கு) பெயர் போன பாண்டிச்சேரியில்,அவர் நடிக்கப் போகும் அடுத்த படம், விஜய் தயாரிப்பில் உருவாகும் சட்டம் ஒரு இருட்டறைதான். இந்தப் படத்தில் அவர் சரியான குத்தாட்டம் போடுகிறார். இவரது ஆட்டத்தை பார்த்ததும் ரீமாவைப் பார்க்க ஏகக் கூட்டம் கூடிவிட்டதாம் கூடாத பின்ன…

தன்னிடம் உதவியாளராக இருந்த சினேகா என்ற பெண்ணை வைத்து இந்த படத்தை இயக்குகிறார் எஸ் ஏ சந்திரசேகர், இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் அவர் தான் சில பல காரணங்களால் அவர் இயக்கவில்லை, இந்த படத்தில் பிரபு மகன் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆன்டனி இசை அமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி