திரையுலகம் பூனம் பாண்டேயின் இந்த அடக்கம்….எங்க போய் முடியும்

பூனம் பாண்டேயின் இந்த அடக்கம்….எங்க போய் முடியும்

model poonam pandey

காணொளி:-

உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண தரிசனம் தருவதாக கூறி, மாடல் அழகி பூனம் பாண்டே தனது டிரஸ்ஸை கழற்றி அரை நிர்வாண தரிசனம் கொடுத்து போட்டோ பிடிக்கக் கூறினார்.

பூனம் பாண்டே என்றால் யார் என்றே இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நான் நி்ர்வாண தரிசனம் தருவேன் என்று அறிவித்து ஒரே இரவில் அவரை பற்றி பேசும் அளவிற்கு நிலைமையை மாற்றினார்.

ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவரை ஆளைக் காணவில்லை. இந்த நிலையில் அடிக்கடி யூடுபில் தனது அதிரடியை வெளியிட்டு இணையதள ரசிகர்களை புரட்டி எடுத்து வருகிறார்…

ஒரு பொது இடத்தில் அவர் நடத்திய கூத்து தான் இந்த காணொளி….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி