திரையுலகம்,முதன்மை செய்திகள் சிம்புவுடன் நடிக்க நான் ரெடி…நயன்தாரா அதிரடி…

சிம்புவுடன் நடிக்க நான் ரெடி…நயன்தாரா அதிரடி…

Tamil Actor and Actress Nayanthara Simbu

சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று நயன்தாரா கூறியுள்ளார்.

அவர் போட்ட மூன்று கண்டிசன்கள்…(அதான் நிபந்தனைகள்)

தனக்கு சம்பளமாக தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும். (இதெல்லாம் கொஞ்சம் ஓவரு…)

நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக் கூடாது. (அதாவது கொக்கி போடுறது….)

முக்கியமாக எனது கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது (வீடியோ எடுத்து நெட்ல போடுட்டா….) போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகள் என்கிறார்கள்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி