திரையுலகம் பாலாவின் அடுத்த படம் அகங்காரன்…

பாலாவின் அடுத்த படம் அகங்காரன்…

bala

பாலா படத்தின் தலைப்புகள் எல்லாம் அவரைப் போலவே இருக்கும்… கொஞ்சம் தெனாவட்டாக. நான் கடவுள் சின்ன சாம்பிள்.

அவன் இவன் படப்பிடிப்பை முடித்திருப்பவர் அடுத்து புதுமுகத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அவன் இவன் வெளியான சில மாதங்களிலேயே இந்த‌ப் புதிய படம் தொடங்கப்பட உள்ளது. தனது புதிய படத்துக்கு பாலா தேர்வு செய்திருக்கும் தலைப்புகளில் ஒன்று அகங்காரன். அகங்காரம் பிடித்தவன் என்று அர்த்தம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.