திரையுலகம் நடிகை அஞ்சலியின் சிறப்பு தள்ளுபடி…

நடிகை அஞ்சலியின் சிறப்பு தள்ளுபடி…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

தினம் தினம் புதுப்புது அறிமுகங்கள். போட்டியை எப்படி சமாளிப்பது என்று கலக்கத்தில் இருந்த நடிகை அஞ்சலி புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்.

இனிமேல் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்காக தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள சம்மதம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. இந்த அதிரடி சலுகை வாய்ப்புகளை வாரிக் குவிக்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.