திரையுலகம் சன் டிவி போட்ட வலையில் சிக்கிய விஜய்யின் காவலன்….

சன் டிவி போட்ட வலையில் சிக்கிய விஜய்யின் காவலன்….

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

விஜய் நடித்த காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. காவலன் தந்த சிக்கல்கள் நெருக்குவதால் ஆதரவு தேடி அதிமுகவிடம் போனார் விஜய்.

எஸ். ஏ. சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய் படும் அவஸ்தைகளை கூறி ஆதரவு கோரினார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின பரபரப்பை ஏற்றின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் மூலம் வாரிசுகள் தயவு இல்லாமல் கோடம்பாக்கத்தில் ஒன்றும் நடக்காது என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.