திரையுலகம் அவன் இவனில் சூர்யா உள்ளே! லைலா வெளியே!

அவன் இவனில் சூர்யா உள்ளே! லைலா வெளியே!

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

அவன் இவன் படம் குறித்து பாலா இதுவரை எதுவும் பேசவில்லை. பாலாவின் படமல்லாவா? படத்தைப் பற்றி நிறைய பேச்சுகள்.
அதில் முக்கியமானது சூர்யாவும், லைலாவும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள்.

இந்த செய்தியில் பாதிதான் உண்மை என்கிறார்கள் யூனிட்டில். சூர்யா அவன் இவனில் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம். ஆனால் லைலா படத்தில் நடிக்கவில்லையாம். முக்கியமாக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று யாரும் லைலாவை தொடர்பே கொள்ளவில்லையாம்.

அவன் இவனை வரும் கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி