திரையுலகம் வேலாயுதம் நாயகி ஹன்சிகாவின் தமிழ் வளர்ச்சி…

வேலாயுதம் நாயகி ஹன்சிகாவின் தமிழ் வளர்ச்சி…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

வேகமாக தமிழ் கற்று வருகிறார் எங்கேயும் காதல், வேலாயுதம் பட நாயகி ஹன்சிகா மோத்வானி.தமிழ் சினிமாவுக்கு புதிய கவர்ச்சிப் புயலென வந்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. இதனால் ஏற்கெனவே உச்சத்திலுள்ள நாயகிகள் பயத்தில் உள்ளனர். மேலும் அவர்களது இன்னும் பயத்தை அதிகரிக்கும் வகையில் தமிழும் கற்று வருகிறார் ஹன்சிகா. ஒரு ஆசிரியரை அமர்த்தி அவர் மூலம் தமிழ் பேச கற்றுக் கொண்டு வருகிறார் ஹன்சிகா.மரியாதையாகப் பேசுவது எப்படி, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும், சரியான உச்சரிப்பு என சகலத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி