திறந்த முதுகை காட்டி அதிர்ச்சி கொடுத்த நமீதா!!!

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பொதுவாக விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து இதயத் துடிப்பை பதம் பார்ப்பது நமீதா வழக்கம். புகைப்படக்காரர்களின் கேமராக் கண்களுக்கோ பெரும் விருந்து வைப்பார்.

ஆனால் நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த அவரைப் பார்த்த புகைப்படக்காரர்களுக்கு அதிர்ச்சி, காரணம், முழுக்க கருப்புப் புடவையில் வந்திருந்தார். இன்னிக்கு நமீதா தரிசனம் அவ்வளவுதானா… என்று ஏமாற்றத்துடன் கமெண்ட் அடித்தவர்களுக்கு அடுத்த நொடியே இன்னொரு ஷாக் கொடுத்தார் நமீதா. இந்த முறை இன்ப அதிர்ச்சி… முன்பக்கம் முழுசாக மூடிக் கொண்டிருந்த நமீதா, முதுகுப் பக்கத்தை கிட்டத்தட்ட முழுசாகவே திறந்து வைத்து 70 எம்எம் ஷோ காட்ட, கிளிக்கித் தள்ளினார்கள் அனைவரும்.

இதில் பலரும் கவனித்த சமாச்சாரம், நமீதாவின் பின்கழுத்திலிருந்து முதுகு வரை நீண்டிருந்த டாட்டூ. இந்த கறுப்பு நிற டாட்டூவை அவர் பெங்களூரில் குத்திக் கொண்டாராம். பார்க்க செம கவர்ச்சியாக இருக்கிறது என பலரும் கூறியதால், இப்போது வேறு சில கவர்ச்சிப் பிரதேசங்களிலும் குத்திக் கொள்ளப் போகிறாராம் டாட்டூவை.. அதாவது முன் கழுத்து, தோள் பட்டையில்!!

த்ரிஷா ஏற்கெனவே கழுத்துக்குக் கீழே டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இப்போது நமீதா பேக் சைடில் குத்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: