நித்தியானந்தாவின் ரகசிய தோழி ரஞ்சிதாவின் வேதனை

விளம்பரங்கள்

Nithiyanada-ranjitha

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

நித்தியானந்தாவின் சீடர் கைது. நீதிமன்றத்தில் நித்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல். வீடியோவும் டூப் இல்லை என்றெல்லாம் கர்நாடக போலீஸ் காட்டும் வேகம், சற்றும் தளரவில்லை! இந்த தளராத வேகத்தை உளறி கூட்டுவானேன் என்று அமைதிகாக்கிறார் சாமியாரும்! ஆனால் இந்த மேட்டர்கள் எல்லாம் எந்தளவும் பாதிக்கவில்லை என்பது மாதிரியே இருக்கிறாராம் ரஞ்சிதா. சமீபத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சென்னையில் தங்கியிருக்கலாம் என்று தன் கணவருடன் வந்தவர், செய்தி தாளை புரட்டினால் செம எரிச்சல்!

வனிதா விவகாரம்தான்… அப்பாவை தாக்கி வனிதா பேட்டி. மகளுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அப்பா முழக்கம். இதையெல்லாம் விலாவாரியாக விவரிக்கும் பத்திரிகைகள் என்று ரொம்பவே ஆடிப்போனாராம் ரஞ்சிதா. “பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகள் மீடியாவுக்கு தீனியாக இருக்கிறது. என்னை சுற்றிய சுழல் இன்னும் நீங்கியபாடில்லை” என்றாராம் அப்போது.நாக்குகளுக்கு நங்கூரம் போட்டாலும், மெல்லனும்னு நினைச்சா அந்த நங்கூரமே தீனியாகிடும். அதுதான் நடக்குது இப்பவும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: