திரையுலகம் ஹாரிபாட்டர் – 62 நாடுகளில் வசூலான தொகை ரூ. 817 கோடி

ஹாரிபாட்டர் – 62 நாடுகளில் வசூலான தொகை ரூ. 817 கோடி

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஹாரிபாட்டர் பட வரிசையில் வந்துள்ள ஹாரிபாட்டர் அண்டு தி டெத்லி ஹாலோஸ் என்ற படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் கவர்ந்த ஹாரிபாட்டர் படங்களின் வரிசையில் 7- வது படம் தான். இது கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாநது. உலகம் முழுவதும் 62 நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் இதுவரை வசூலான தொகை ரூ. 817 கோடியை தாண்டி விட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் உலக அளவிலான வசூல் தொகை மேலும் 4 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் உள்ள திரையரங்குகள் மூலமாக இதுவரை ரூ. 250 கோடி தொகை வசூல் கிடைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி