விஷாலை 15 கிலோ எடை அதிக‌ரிக்கச் சொன்ன பாலா

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

பாலாவின் அவன் இவன் படத்துக்காக 15 கிலோ எடை அதிக‌ரித்த விஷால் இப்போது அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார்.
தோரணை படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்த விஷாலை 15 கிலோ எடை அதிக‌ரிக்கச் சொன்னார் பாலா. அவரது கதைக்கு கட்டுக்கோப்பான விஷால் தேவையில்லை.

அவன் இவனுக்காக ஏற்றிய 15 கிலோவை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார் விஷால். காரணம் வரும் டிசம்பர் முதல் வாரம் பிரபுதேவா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படத்தில் சமீரா ரெட்டி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படத்துக்கு நேர்மாறாக ஆ‌க்சன் அதிரடியுடன் இப்படம் தயாராகவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: