திரையுலகம் மல்லிகா ஷெராவத் நடிக்கும் தமிழ் படம்

மல்லிகா ஷெராவத் நடிக்கும் தமிழ் படம்

mallika sherawat

ஹிஸ்ஸ்ஸ்ஸ்… படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அழுத்தமாக தடம் பதித்திருக்கும் மல்லிகா ஷெராவத் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார் என்றால் ஆச்ச‌ரியமாக இருக்கிறதல்லவா?ஆனால் உண்மை.தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளில் தயாராகும் படம், கா‌ண்ட்ராக்ட். அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மினிஷா லம்பாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கவர்ச்சியான ரோல் ஒன்றில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்.விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி