திரையுலகம் “வ குவாட்டர் கட்டிங்” மொக்க படம்டா இது!

“வ குவாட்டர் கட்டிங்” மொக்க படம்டா இது!

vaquatercutting

‘உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு…’ நாடோடிகளில் சசிகுமார் சொல்லும் வசனத்தை ‘வ’ பட டீமைப் பார்த்துச் சொல்ல வேண்டிய நிலமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும், ‘வ’ படத்தின் விளம்பரங்களின் முடிவில் ‘மொக்க படம்டா இது…’ என்னும் வாசகத்தையும் சேர்த்திருக்கிறார்கள். ‘மொக்கையான படத்தை எடுத்திட்டு மொக்கையான படம்’ என்று விளம்பரப்படுத்தும் ‘வ’ டீமின் தைரியமும் நேர்மையும் வேறு யாருக்கு வரும். என்ன காரணத்துக்காக ‘மொக்க படம்டா இது’ என்பதை சேர்த்தார்களோ தெரியவில்லை ஆனால் படம்பற்றிய உண்மையை அது சொல்லிவிடுகிறது. இப்போ சொல்லுங்க, ‘உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு…’ ‘வ’ டீமைப் பார்த்து இதை சொல்லலாம்தானே!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி