திரையுலகம் ரஜினி ரசிகராக திலீப்

ரஜினி ரசிகராக திலீப்

dileep

வழக்கமாகத் தமிழ்ப் படங்களில்தான் நாயகன் ரஜினி ரசிகராக இருப்பதுபோல் காட்சி வரும். அத்தோடு நிற்காமல் ரஜினி படம் வெளியான தியேட்டரில் போய் ஆடிப்பாடி அமர்க்களம் பண்ணுவான்.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான திலீப், தான் நடிக்கும் காரியஸ்தன் படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகராக நடித்துள்ளாராம். அத்தோடு எஜமான் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளாராம். ஒருவேளை மம்முட்டிக்கோ மோகன்லாலுக்கோ ரசிகராக இருப்பதாகக் காட்டினால் தன் ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்துவிட்டாரோ.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி