திரையுலகம் மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…

மங்காத்தா இப்பொழுது பாங்கா‌க்கில்…

mangatha

மங்காத்தாவை கலர் கலரான ப்ளேவ‌ரில் எடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. படத்தின் முக்கியமான பகுதிகள் பாங்காங்கில் படமாக்கப்படுகின்றன.
அ‌‌ஜீத்துடன் இந்தப் படத்தில் த்‌ரிஷா, லட்சுமிராய் நடிப்பது ரசிகர்களுக்கு தெ‌ரிந்ததுதான். பாங்கா‌க் படப்பிடிப்பில் இவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது புதிய தகவல்.

பாங்கா‌க் படப்பிடிப்புக்காக வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழு தற்போது பாங்காங் சென்றுள்ளது. அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி